Day: February 16, 2021

தமிழகம்

திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் விபத்து

திருப்பூர் காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் பகுதியில் தனியார் கம்பெனி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது, இதில் இருவர் படுகாயம்அடைந்தார். செய்தியாளர் சந்தோஷ், மங்கலம் தமிழ்மலர்

Read More
தமிழகம்

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் ரோடுகளில் ஓடும் அவலம்.

திருப்பூர் மாவட்டம் டவுன் ஹால் அருகே பல வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக நடுரோட்டில் சென்று கொண்டிருக்கும் அவலம் கண்டுகொள்ளாத மாநகராட்சி. நடவடிக்கை எடுக்கப்படுமா?

Read More
தமிழகம்

விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி ஒன்றியத்தில் விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏஅவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி சிறப்புரையாற்றினார்.

Read More
About us

ஃபாஸ்ட் டேக் கட்டாயம்

பிப்ரவரி 15/16 நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாக கட்டணம் செலுத்த நேரிடும் என சாலை

Read More
About us

நெதர்லாந்தில் கொட்டும் பனி.

நெதர்லாந்தில் கொட்டும் பனி. நெதர்லாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக கடும் பனி பொலிவு நிலவி வருகிறது. இதனால் வாகனங்கள் வெகு தூரம் பயணிக்க பயணிகள் அவதி

Read More
தமிழகம்

ராமேஸ்வரத்தில் 2ம் கட்ட பாலம் கட்டும் பணி ஆய்வு.

ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் இடிந்துள்ள நிலையில் , 2வது முறையாக ரயில் போக்குவரத்துக்காக பாலம் கட்டும் பணிக்கு அங்குள்ள மண் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள

Read More