Day: February 14, 2021

மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 24

அறுசுவைகளில் கசப்பு சுவையும் ஒன்று என்றும்.. அதன் சுவை கொண்ட உணவு பொருட்கள் என்னென்ன என்றும் நாம் பார்த்தோம் அவைகளில் ஒன்றுதான் சுண்டைக்காய்…! அதன் அருமை பெருமைகளை

Read More
About us

உயில் எழுதாத சொத்துக்களைப் பங்கிடுவது எப்படி?

ஒரு இந்துவின் (ஆண்) சொத்துக்கள், உயில் எழுதி வைக்காத நிலையில், அவர் இறந்துபோனால், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் பிரிவுகள் (8)&(9) இன்படி, அவருடைய வாரிசுகளுக்குப் பங்கிட்டுக்

Read More
தமிழகம்

அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம்- அரசாணை வெளியீடு!!

36 மாவட்டம், 7 மாநகராட்சி என 46 புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் ஏடிஎஸ்பி தலைமையில் செயல்படும்- தமிழக

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 26

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வீதியில்தண்ணீர்க்குடத்தோடுஇளம்பெண்செல்கிறாள்.திருமணம்செய்யக்காத்திருக்கும்முறைப்பையன்(காதலன்)நடந்துசெல்லும்முறைப்பெண்ணைப்பார்த்துபக்கத்தில்இருக்கும்நண்பனைப்பார்த்துச்சொல்கிறான்.இவள்இடுப்பில்குடம்தாங்கிச்செல்வதால்இடுப்புஒடிந்து(சாகப்)இறக்கப்போகிறாள்.அவள்வீட்டில்சாவில்ஒலிக்கும்பறைஒலிஒலிக்கப்போகிறது.ஏன்?இறப்பு?அவள்தலையில்சூடியிருக்கும்அனிச்சமலரைக்காம்போடுசூடிஇருக்கிறாள்.காம்பின்எடைதாங்காமல்அவளின்இடைஒடிந்துவிழும்..அவளின்இடைமிகமெல்லியதாகஇருக்கிறகாரணத்தால்இறப்புஉறுதிஎன்றுஉவமையாகவள்ளுவன்காதலின்மெல்லியஇயல்பைஇரண்டியில்உலகக்காதலைஅளந்துசொல்கிறான்..?(அனிச்சப்பூகால்களையாள்பெய்தாள்நுசுப்பிற்குநல்லப்படாப்பறை)(குறள்1026)?(இன்றுகாதலர்தினம்பிப்ரவரி14)பாவேந்தரும்காதல்என்பதுஇயற்கையாகவருவது.ஒவ்வொருஉயிரும்உணரக்கூடியமெல்லிய/உணர்வு!❤️பாவேந்தர்பெண்ணைஉவமைப்படுத்தும்விதமேதனிஅழகாகும்❤️(தண்ணிலவும்அவள்முகமோ!தாரகைகள்நகையோ?தளிருடலைத்தொடும்உணர்வோநன்மணஞ்சேர்குளிரும்!விண்நீலம்கார்குழோ!காணும்எழிலெல்லாம்மெல்லியளின்வாய்க்கள்வெறியோ?அல்லிமலர்த்தேனின்வண்டின்ஒலிஅன்னவளின்தண்டமிழ்த்தாய்மொழியோ?வாழியஇங்கிவைஎல்லாம்எழுதவரும்கவிதை!கண்டெடுத்தேன்உயிர்ப்புதையல்அதோவந்துவிட்டாள்!கண்டெழுதமுடியாதநறுங்கவிதைஅவளே!)❤️(14.எழுதாக்கவிதைபக்கம்80பாவேந்தர்)❤️மலரினும் மெல்லியகாதல்கண்பார்வையில்காதலுக்குவேகம்உண்டுஎன்பதை..❤️(கண்ணின்கடைப்பார்வைகாதலியர்காட்டிவிட்டால்மண்ணில்குமரருக்குமாமலையும்ஓர்கடுகாம்)(சஞ்சீவிபர்வத்தின்சாரல்காவியம்பக்கம்18)❤️????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்களை நோக்கி நடைபயணம்..

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 13/02/21 சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம், சித்தால பாக்கம் . பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் மக்களை நோக்கி நடைபயணம் செய்தனர். இந்த

Read More
About us

மனதைப் பண்படுத்த நகைச்சுவை உணர்வு வேண்டும்.

உலக வாழ் உயிரினங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு… இன்றைய சூழலில் நகைச்சுவை உணர்வு

Read More
தமிழகம்

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டிய அவசியமில்லை வைகோ அதிரடி!

திமுகு கூட்டணிக்கு கமல்ஹாசனை கொண்டு வர ஸ்டாலின் ரொம்ப மெனக்கெட்டு வருவதாகவும், கமல்ஹாசன் பிடி கொடுக்காமல் இருப்பதாகவும் பேசப்படும் நிலையில், திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டிய அவசியமில்லை

Read More
தமிழகம்

முதல்வர்,துணை முதல்வர்,வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிமுகவின் அம்மா பேரவை இணைச்செயலாளராக வ.புகழேந்தியை அக்கட்சியின் தலைமை நியமனம் செய்துள்ளது..இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர்

Read More
தமிழகம்

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக மாற்ற திட்டம்? திமுக மாபெரும் வெற்றி பெற்று

Read More
தமிழகம்

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை!

பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கனரக மற்றும்

Read More