Day: February 13, 2021

About us

இந்தியாவிலிருந்து 338 கோடி மதிப்புள்ள தடுப்பூஊசி ஏற்றுமதி

இதுவரை 338 கோடி மதிப்புள்ள தடுப்பூஊசி ஏற்றுமதி. இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு இதுவரை 338 கோடி மதிப்புள்ள தடுப்பூஊசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Read More
Latest News

தமிழகத்தில் புயல் பாதிப்பு 286 கோடி நிதி உதவி

தமிழகத்தில் புயல் பாதிப்பு 286 கோடி நிதி உதவி. நிவி மற்றும் புரேவி புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 286 கோடி நிதி உதவி அளித்துள்ளது

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து!நாட்டு மருந்து – தொடர் -23

நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…! அறுசுவைகளில் ஒன்று உப்பு உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். அதுபோல் நமது உடலுக்கு இன்றியமையாத கால்சியம் எனும் உப்பு இன்றியமையாத

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் -25

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????? ???பாவேந்தர்தன்னிலைவிளக்கப்பாடல்ஒன்றுகுடும்பவிளக்கில்இடம்பெற்றுள்ளது..?(மருளாதகாளைநான்ஆயினும்என்செய்கைஅனைத்தையுமே.தீயவழிச்செல்லாதுநாளும்திருத்தமுறக்காத்தபாவல்லார்)(குடும்பவிளக்குகாவியம்பக்கம்125)?என்காளைப்பருவம்பலபயிற்சிகளைப்பெற்றபருவம்.மற்போர்குத்துச்சண்டைசிலம்பம்போன்றபோட்டிகளில்தேர்ச்சிஅடைந்தேன்..துப்பாக்கிசுடும்பயிற்சியும்பெற்றேன்..நட்புகள்அதிகம்கிடைத்த வாலிபம்பருவம்..பாரதியார்புதுவையில்வேலாயுதம்வைத்தியலிங்கம்கிருஷ்ணன்செட்டியார்வேணுநாயக்கர்வ.வே.சு.ஐயர்போன்றபலபேரின்உயர்ந்தநட்புகிடைத்தது.?தமிழுக்காகஇலக்கியமும்இதழும்தந்தார்.இயக்கத்தோடுதமிழ்உணர்வினைஊட்டிநெல்லின்உமியாகவாழும்மனிதரிடையேகொள்கைக்காகஉயிரையும்வழங்கமுன்வந்தவர்பாவேந்தர்நட்புவட்டத்தில்உலகெங்கும்வாழும்தமிழ்க்கவிஞர்களைக்ஒன்றிணைக்கவேண்டும்.எழுதும்கவிகளைஅழகியநூலாய்வெளியிட்டுஆங்கிலம்போன்றவேற்றுநாட்டுபலவகைமொழிகளில்அச்சிடவேண்டும்..♦️1961ஆண்டுமுதல்இறக்கும்வரைமுருகுசுந்தரம்சிறந்தநண்பராகத்திகழ்ந்தார்.பாவேந்தரின்வாழ்க்கைக்குறிப்பைபாவேந்தர்பாரதிதாசன்சொல்லச்சொல்ல எழுதியுள்ளார்..?நல்லநட்புகள்நம்பிக்கைதுரோகம்செய்யாது.ஆனால்தீயநட்புதீயினும்கொடியதாய்ச்சுடும்⛱️(நல்லவரைமாய்க்கக்கெட்டவர்இருப்பார்.நாடாண்டமன்னரைக்காடாளப்பிரிப்பர்!செல்வக்குழந்தைகளின்கழுத்தையும்முரிப்பார்.செந்தமிழ்த்தாய்நலம்செல்லாய்அரிப்பார்!…………………..தடுத்தாலும்தம்வழிசரிசரிஎன்றுசொல்வார்!உமக்காகஉழைக்கின்றோம்என்றும்சொல்வார்!ஊரைஏமாற்றுவதில்தாமேவல்லவர்)என்றுதீயநட்பைஎடுத்துக்காட்டுவார்பாரதிதாசன்..?(துன்பஉலகிலும்தொண்டுபக்கம்502)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More