Month: January 2021

தமிழகம்

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்?

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும்

Read More
தமிழகம்

அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தை?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1ஆம்

Read More
தமிழகம்

ரஜினி மக்கள் மன்றம் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய துணை செயலாளர் திரு. தனபால்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 22

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வண்டியின்அச்சாணிகழட்டிவிட்டால்வண்டிகவிழும்…அதுபோன்றுமொழிக்குஆணியாகஇருக்கும்இலக்கணத்தைநீக்கிவிட்டால்மொழிசிதைந்துபோகும்…முத்தமிழைமனதில்பூட்டுங்கள்!முரிந்துவிடாமல்கைகளில்தமிழேந்திஆடுங்கள்!என்பார்பாவேந்தர்இலக்கியம்செழுமைபெறகவிஞர்கள்மொழியைக்கையாள்வதில்மிகுந்தகவனம்வேண்டும்.. (அந்நாளில்இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமைஎனும்மடமைஅகன்றதுஇங்கே!இந்நாளிற்பழந்தமிழில்புதுமைஏற்றிஎழுதுக்குஎழுத்துஇனிப்பேற்றிகவிதைதோறும்தென்னாட்டின்தேவைக்குச்சுடரைஏற்றிக்காவியத்தில்சிறப்பேற்றிஇந்தநாடுபொன்னானகலைப்பேழைஎன்றுசொல்லும்புகழேற்றிவருகின்றார்அறிஞர்வாழ்க!!!)(பா.தா.கவிதைகள்பக்கம்311) அறிஞன்/பேரரறிஞன்மூதறிஞன்என்றுமூவகைப்படுத்துகிறார்.முத்தமிழ்போன்றுநுட்பமானபிரிவாகவரிசைப்படுத்திதமிழறிஞர்களைபெருமைப்படுத்துகிறார்புரட்சிக்கவிஞர். தமிழியக்கநூலில் ..(அறிவிப்புபலகைஎல்லாம்அருந்தமிழ்ஆக்குவதே…..……………………..பேச்சாலும்பாட்டாலும்கூத்தாலும்பிறர்உவக்கஓச்சுகவேமணிமுரசு!வீதியெல்லாம்வரிசையுறஉலவாநிற்பீர்!ஏச்சாலும்எதிர்ப்பாலும்வருகின்றஇன்னலுக்குள்இன்பவெள்ளம்பாய்ச்சாதோபொதுத்தொண்டு?பருகவாரீர்)…(தமிழியக்கம்பக்கம்197)தமிழரின்அனைத்துஅடையாளங்களையும்முதன்னமைப்படுத்துங்கள்…வளரும்தலைமுறைவலிமையானமனம்பெறும்…????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

தமிழக அமைச்சரவை கூட்டம்? முக்கிய ஆலோசனை?

சென்னை தலைமை செயலகத்தில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனை சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை

Read More
தமிழகம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி?

மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை அனுப்ப ஏதுவாக

Read More
தமிழகம்

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறந்து வைத்தார் முதல்வர்?

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று திறந்து வைத்த மெரினாவில் உள்ள ‘நம்ம சென்னை’ செல்பி மையத்தில் பலரும் குடும்பமாகவும், நண்பர்களுடன் வந்து அங்கு நின்று செல்பியும்,

Read More
தமிழகம்

பம்மல் வாரியம் மின் தடை அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியிலுள்ளடிரான்ஸ்பார்மரில் மின்சார உபகரணங்கள் பழுது ஏற்பட்டு உள்ளதால் அதை சரி செய்வதற்காக(30-01-2021) சனிக்கிழமை காலை 9 மணி முதல்

Read More
தமிழகம்

மக்களை விரைவில் சந்திப்பேன்?

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர்

Read More