நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் _ முன் கூட்டியே முடிக்க திட்டம்.
புதுடெல்லி, 2021-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது…