Month: January 2021

மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 4

நமது ஆரோக்கியத்திற்கு ஆற்றல் நிறைந்த முருங்கை ரெசிபி டிப்ஸ்கள் சில….! முருங்கை பூ சூப் செய்ய, 100 கிராம் முருங்கைப்பூ, 300 மில்லி தண்ணீர்.பூவை சுத்தம் செய்து,

Read More
About us

குற்றவியல் சோதனை வகைகள் – தொடர் – 12

குற்றவியல் நடைமுறை நெறிமுறையின்படி, ஒரு குற்றவியல் சோதனை மூன்று வகையாகும். குற்றவியல் விசாரணையின் வகையைப் பொறுத்து ஒரு குற்றவியல் விசாரணையின் வெவ்வேறு கட்டங்கள் கீழே விவாதிக்கப்படுகின்றன. வாரண்ட் வழக்குகள்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் -8

14.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????(பொங்கல்வாழ்த்து)………………………………?(தைத்திங்கள்முதல்நாள்என்றார்!தமிழர்கள்திருநாள்என்றார்! புத்தமுதாகவந்தபொங்கல்நாள்என்றுஆர்ப்பரிக்கின்றார்.கைத்திறஓவியங்கள்காட்டுகவீட்டில்என்றார்!முத்தமிழ்எழுகஎன்றார்!முழங்குகஇசைகள்என்றார்!கொணர்கவேபுதியசெந்நெல்குன்றாகஎன்றார்!பெண்கள்ஆண்கள்பொன்னாடையாவும்அழகாகக்குவிக்கஎன்றார்!மணமலர்கலவைகொண்டுமலைஎனகுவிக்கஎன்றார் !கணுவகல்கரும்பும்தேனும்..கடிதினில்கொணர்கஎன்றார்!வாழியபொங்கல்நாள்!)?(பத்தன்றுநூறன்றுபண்ணூறன்றுபல்லாயிரத்தாண்டாய்த்தமிழர்வாழ்வில்புத்தாண்டுதைமுதல்நாள்பொங்கல்நன்னாள்!)பாவேந்தர்பாரதிதாசன்(பொங்கல்வாழ்த்துக்குவியல்பக்கம்405)? ? தைப்பொறந்தாவழிபிறக்கும்.என்பதுபண்பாட்டுப்பழமொழிதமிழ்/தமிழன்வாழ்வுசெழிக்குமா?இதுஅறைகூவலானகாலம்.? அன்றாடவாழ்வுக்கேதிண்டாடும்தமிழன்வாழ்வுகேள்விக்குறியாகிஉள்ளது.எதுசெய்தாலும்ஏற்றுக்கொள்வான்தமிழன்என்றஅதிகாரமமதையில்அலைகிறார்கள் ..அரசுகள்எந்தத்திட்டமானாலும்அரங்கேற்றம்செய்வதுதமிழகமண்ணில்தான்?இந்தநிலைமாறவேண்டும் ..இல்லையேல்மாற்றப்படுவீர்கள்!? ? பொங்கல்விழாஉழைப்பைப்பறைசாற்றும்பண்பாட்டுத்திருநாள் ..தமிழகத்தில்பொங்கும்பொங்கல்பொங்கிவழிவதுகடமைக்கானபொங்கலாகமாறிவிட்டதுஎன்பதேஉண்மை!தமிழனின்அகம்பொங்கும்நாளேஉழவனுக்குஉண்மைத்திருநாள்!இன்பத்திருநாள் ..நாட்டின்முதுகெலும்பானவிவசாயிகளின்விலாஎலும்புகள்ஒடித்துவைக்கப்பட்டுள்ளது..இனிமேல்எதையும்ஒடிக்காதமுடக்காதவேளாண்மையைதிட்டம்தீட்டும்அரசுகள்தான்ஆண்மைஉள்ளஅரசுகளாகும் .??தமிழனின்தலையாயவிழாபொங்கல்விழா!பழங்காலத்தில்தமிழன்போரைவெறியாக்கொள்ளாமல்நெறியாகக்கொண்டவன் …தற்போது(ஜ)சல்லிக்கட்டின்போரும்நெறிவழுவாதஅறப்போராட்டம்.!அதுபோன்றுவிவசாயிக்கென்றுஅறப்போர்தொடுங்கள்!அகிலம்வாழ்த்தும்!? மண்ணின்அரசியல்ஆண்பெண்ணின்உளவியல்மாறாதபண்பாட்டியல்உடையாதநட்பியல்மாறும்உலகியல்இவைஅனைத்தையும்உள்ளடக்கிய முத்தமிழால்முடி சூடும்மூவினமும்கூடும்பொங்கல்விழாசாதிமதங்களைக்கடந்தசமத்துவவிழாவல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

முதல்வர் பொங்கல் கொண்டாட்டம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு /எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சென்னை புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை குடும்பத்தினருடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி னார்கள், உடன்

Read More
About us

உலகப் பாவை – தொடர் – 14

ஒருவரைநன் கறியும் போதே உள்ளத்தில் உறவு பூக்கும்; பெருவுலகை அறியும் போதே பெருக்கெடுக்கும் ஒருமைப்பாடு; ஒருமைப்பாட் டுணர்வு தோன்றின்ஒருவுலகம் பூத்துக் காய்க்கும்; ஒருவுலகம் பூத்துக் காய்க்கஉறுதுணைநற் கல்வி

Read More
About us

திமுக 121 வது வட்ட கழகம் சார்பாக அன்பளிப்பு!

கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படிதிமுக 121 வது அ வட்ட கழகத்தின் சார்பில் கழகத்தின் நிர்வாகிகளுக்கு சென்னை தென் மேற்கு மாவட்டம் மயிலை மேற்கு பகுதி 121-வது

Read More
About us

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

தமிழ்மலர் சார்பாக அனைவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!! இன்பம் பொங்கட்டும்….. வாழ்வு ஜொலிக்கட்டும்!!! பொறுப்பாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Read More
தமிழகம்

எப்படி தமிழர் திருநாளை கொண்டாடுவது !!!

உதையசூரிய கிரகணத்தின் காரணமாக துளிர்த்து தழைத்து வளர்ந்த 53 ஆண்டு கால இலை தழையின் ஆட்சியில் இயற்கை வளம் எவ்வளவு சீரும் சிறப்பாக இருக்கிறது இதை நான்

Read More
About us

சிவந்த மண்

1969 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில்,இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான “சிவந்த மண் “திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம்.முதலில் இப்படம்

Read More
தமிழகம்

தமிழக முதலமைச்சர் டெல்லி பயணம்!

ஜெயலலிதா நினைவிடப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வுசெய்தார். பிப்ரவரியில் நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக, முதல்வர் பழனிசாமி வரும்

Read More