தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
அ.தி.மு.க.வில் புதிய காட்சிகள் இணைய வாய்ப்பு
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கோவில் இன்று திறப்பு. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இன்று எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கோவில் முதலமைச்சர் திறந்து வைத்தார்
நாட்டு மருந்து: நல்ல மருந்து…! நம்ம நாட்டு மருந்து….! (18) அஞ்சரை பெட்டியில் உள்ள அரு மருந்துகளில் ஒன்று வெந்தயம்..! இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் தவறு.. அதாவது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வார்த்தைக்கு பொருத்தம் வெந்தயம்…
திருக்குறள்: உலகப் பாவை 28. வேற்றுமைக்குள் ஒற்றுமை வேற்றுமையே அற்ற வாழ்க்கை வேண்டுவது குறிக்கோள் நோக்கு; வேற்றுமைக்குள் ஒற்று மைதான் உடனடியாய் வேண்டும் வாக்கு; ஊற்றெடுக்கும் கருத்தும் போக்கும் உருவாகும் சூழற் கேற்ப வேற்றுமையும் கொண்டு தோன்றல் வெளிப்படையே; இருந்த போதும்…
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தேர்தல்களால்ஆளும்அரசுகளைத்தான்மாற்றமுடியும் .மக்களின்சிந்தனையைமாற்றமுடியாது .சமுதாயமாற்றத்தால்தான்சிந்தனைமாற்றத்தைக்கொண்டுவரமுடியும்.அதைக்கொண்டுவந்தவர்தான்தந்தைபெரியார் ..தம்வாழ்நாளில்சமுதாயநன்மைமக்கள்நலம்பேணும்அரசையேஆதரித்தார் .பாவேந்தரும்அதன்படிகவிதைஇயற்றினார்..?தந்தைபெரியார்இந்தியாவிடுதலைஅடைந்தபோதுஅதைதுக்கநாள்என்றார் .பாவேந்தரும்அதைஆதரித்தார் …திராவிடநாடுபிரிவினைபேசியதந்தைபெரியார்மொழிவழிமாநிலம்ஏற்பட்டபின்தமிழ்நாடுதமிழிருக்கேஎன்றஉரிமைவேட்கையைத்தூண்டினார் ..?ஆரியத்திற்குமாற்றுதிராவிடம்.தமிழுக்குள்திராவிடம்உள்ளதுஎன்பதைமிகநுட்பமாகப்பாடினார்பாவேந்தர்..உணராதபலர்தமிழர்களைமறைத்துதிராவிடர்என்றசொல்லுக்குள்மறைத்துவிட்டார்வெற்றுக்கூச்சலிட்டனர்..தமிழன்என்றஉணர்வைமழுங்கடித்தார்என்றகுற்றச்சாட்டைவைத்தனர் …?ஆனால்பாவேந்தர்(திராவிடர்கழகம்சிறியதன்றே!அஃதுபெரியாருக்குரியதன்றேசாற்றுவேன்..அஃதுதமிழரின்உடைமை !பொதுவாம்இயக்கம்!பொதுவாம்நிறுவனம்என்றும்புதியதோர்தமிழ்உலகம்இதோ!இதோ!வெல்கஎழில் தமிழ்நாடே!)என்றுபாவேந்தர்பறைசாற்றுகின்றார்..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம். உங்களுடைய ஜாதகத்திலே நன்மை தரத்தக்க கிரகங்கள் வலிமையாக இருந்தும், தீமை செய்யக் கூடிய பகை கிரகங்கள் வலுவற்றும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் எல்லாச் செல்வங்களையும் பெற்று…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீர காவியமாகிய வீரநடை போட்ட “வீரபாண்டிய கட்டபொம்மன் “படத்தில் ஜாக்ஸன் துரையாக கிஸ்தி,திரை,வரி,வட்டி கேட்டு வாதம் புரிந்து நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர். பார்திபன் அவர்கள் கடந்த 25.01.2021 அன்று தனது 92 வயதில் காலமானார்.…
இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறி உள்ளார்.: புதுடெல்லி: தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கை கொரோனா…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் _ ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. சென்னை, ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மருந்தக உரிமையாளர்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை…