ஜியோ அதிரடி அறிவிப்பு..
ஜியோ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க நிறுவனம் அதிரடி அறிவிப்பு? மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜியோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- உங்கள் KYC ஐப் புதுப்பிக்க ஏதாவது எண்ணை அழைக்கும்படியோ…