Day: January 30, 2021

About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 23

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தேர்தல்களால்ஆளும்அரசுகளைத்தான்மாற்றமுடியும் .மக்களின்சிந்தனையைமாற்றமுடியாது .சமுதாயமாற்றத்தால்தான்சிந்தனைமாற்றத்தைக்கொண்டுவரமுடியும்.அதைக்கொண்டுவந்தவர்தான்தந்தைபெரியார் ..தம்வாழ்நாளில்சமுதாயநன்மைமக்கள்நலம்பேணும்அரசையேஆதரித்தார் .பாவேந்தரும்அதன்படிகவிதைஇயற்றினார்..?தந்தைபெரியார்இந்தியாவிடுதலைஅடைந்தபோதுஅதைதுக்கநாள்என்றார் .பாவேந்தரும்அதைஆதரித்தார் …திராவிடநாடுபிரிவினைபேசியதந்தைபெரியார்மொழிவழிமாநிலம்ஏற்பட்டபின்தமிழ்நாடுதமிழிருக்கேஎன்றஉரிமைவேட்கையைத்தூண்டினார் ..?ஆரியத்திற்குமாற்றுதிராவிடம்.தமிழுக்குள்திராவிடம்உள்ளதுஎன்பதைமிகநுட்பமாகப்பாடினார்பாவேந்தர்..உணராதபலர்தமிழர்களைமறைத்துதிராவிடர்என்றசொல்லுக்குள்மறைத்துவிட்டார்வெற்றுக்கூச்சலிட்டனர்..தமிழன்என்றஉணர்வைமழுங்கடித்தார்என்றகுற்றச்சாட்டைவைத்தனர் …?ஆனால்பாவேந்தர்(திராவிடர்கழகம்சிறியதன்றே!அஃதுபெரியாருக்குரியதன்றேசாற்றுவேன்..அஃதுதமிழரின்உடைமை !பொதுவாம்இயக்கம்!பொதுவாம்நிறுவனம்என்றும்புதியதோர்தமிழ்உலகம்இதோ!இதோ!வெல்கஎழில் தமிழ்நாடே!)என்றுபாவேந்தர்பறைசாற்றுகின்றார்..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

நீச பங்க ராஜ யோகம்

ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம். உங்களுடைய ஜாதகத்திலே நன்மை தரத்தக்க கிரகங்கள் வலிமையாக இருந்தும், தீமை செய்யக் கூடிய

Read More
About us

சி.ஆர். பார்திபன் – ஆழ்ந்த இரங்கல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீர காவியமாகிய வீரநடை போட்ட “வீரபாண்டிய கட்டபொம்மன் “படத்தில் ஜாக்ஸன் துரையாக கிஸ்தி,திரை,வரி,வட்டி கேட்டு வாதம் புரிந்து நடித்த பழம்பெரும் நடிகர்

Read More
About us

தலைமை பொருளாதார ஆலோசகர் – கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பேச்சு.

இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறி உள்ளார்.: புதுடெல்லி: தலைமை பொருளாதார

Read More
தமிழகம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் _ ஆன்லைன் மருந்து வணிகம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் _ ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. சென்னை, ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது

Read More
About us

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் _ முன் கூட்டியே முடிக்க திட்டம்.

புதுடெல்லி, 2021-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. வேளாண் சட்டத்துக்கு

Read More
About us

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு .

பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா

Read More
தமிழகம்

டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் நாளை திறப்பு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு.

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில்

Read More
தமிழகம்

ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது.

திருவண்ணாமலை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து

Read More
About us

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் -ஜனாதிபதி.

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம்

Read More