Day: January 26, 2021

About us

கொரோனா தொற்று

உலகளவில் இதுவரை கொரோனா தொற்று எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, மலேஷியா போன்ற இடங்களிலும் தொற்று அதிகரித்து கொண்டே உள்ளது. உலக நாடுகளில் ஸ்பெயினில்

Read More
About us

ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழா!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நல்லதம்பி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழாகோயில் நிர்வாக தலைவர்ராமானுஜம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Read More
தமிழகம்

72 குடியரசு தின விழா – அரசு ஆரம்பப் பள்ளி

திருப்பூர் மாவட்டம் A பெரியபாளையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள நல்ல கட்டி பாளையத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில்72 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மரக்கன்றுகள்

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -14

 நம்ம நாட்டு மருந்து…! (14) எல்லா நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே! இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான முறையில் பராமரித்தால், நோயில்லா

Read More
About us

Cr.PC-ல் குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள்-தொடர் -23

Cr.PC இல் குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இழப்பீடுகளை நீதிமன்றங்களின் பரிந்துரையின் பேரில் சட்ட சேவை அதிகாரிகள் வழங்க வேண்டும்.இழப்பீடு என்பது விசாரணையின் போது

Read More
About us

உலகப் பாவை – தொடர் – 24

25. மதவெறி மாற வேண்டும் மதங்களுக்குள் ஒருமைப் பாடு மலராத போது, மண்ணில் மதங்களினால் ஒருமைப் பாடு மலருமெனல் வெறும்கூப் பாடு மதநெறிகள் அனைத்தும் இன்று மதவெறியாய்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 19

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வள்ளுவனின்குறள்கொள்கையோடும்இலக்கோடும்இயற்றினாரோஅந்தநோக்கம்சிதையாமல்உரைகாண்பதேஉரைதருவோர்நோக்கமாகஇருக்கவேண்டும் ..பசிக்கும்மனிதன்மேல்தெளிக்கும்பன்னீராகஇருக்கும்உரையைவிடநெருப்புப்பசிநீக்கும்நீராகாரஉரைநிறைவுதரவேண்டும்..பாவேந்தர்திருக்குறள்உரையும்நீராகாரம்போன்றுவளரும்தலைமுறைக்குநன்மைதருவதாகும் …அதிகாரம்மிக்கஅரசைஆளுபவன்கையில்இருக்கும்செங்கோலாகஇருப்பதைவிடவீட்டைத்தூய்மையாக்கும்ஒட்டடைக்கோலாகஉரைகள்இருக்கவேண்டும் ..?சமுதாயமாற்றம்சமுதாயஎழுச்சிசமுதாயப்பாதுகாப்புஎன்பனவேவள்ளுவரின்கொள்கை.சொல்லுக்குஇல்லாதபொருளைக்கூறக்கூடாது.பொருள்சமுதாயத்தைசீர்த்திருத்தவேண்டும்.?(வித்திப்பிழைக்கும்உழவனும்வேந்தனும்நாடவைத்தும்ஒத்துப்பிழைக்கவழிகாட்டிவள்ளுவன்ஓதியநூல்எத்துப்பழுத்தவர்ஏமாற்றும்ஆரியர்நான்மறைபோல்அத்திப்பழமன்றுதித்திக்கும்முப்பழம்ஆம்படிக்கே !)என்றுகுறளின்குறிக்கோளைச்சுட்டிக்காட்டியுள்ளார் !!(வள்ளுவர்வழங்கியமுத்துக்கள்தலைப்பில்பா.தா.கவிதைகள்பக்கம்260)?வள்ளுவனின்வாழ்வின்நோக்கமும்குறிக்கோளும்இனநலமும்மொழிநலமும்இவையேபாவேந்தரின்பாடுபொருளானது..?தமிழனுக்குக்களம்அமைந்துவிட்டது!காளையேஎழுக !சூழ்ச்சியைவீழ்த்தஅறிவைப்பெருக்கபாதுக்காப்புபெட்டியானபோர்க்கருவியேபுரட்சிக்கவிஞரின்படைப்புகள் …உலகம்வேகமாகமுன்னேறிக்கொண்டுஇருக்கிறது.அதுநமக்காககாத்துக்கொண்டிருக்காது..நாம்தோற்றாலும்சமுதாயம்வெற்றிபெறவேண்டும்.அதுதான்சமுதாயப்பற்றாளனுக்குகிடைக்ககூடியவெகுமதியாகும்..ஒருவன்வாழ்நாளில்புகழ்பெறவேண்டுமெனில்குறள்கற்றால்குன்றமெனஉயரலாம் …முப்பாலைக்கற்றுமூதறிவுபெற்றுமுத்தமிழால்வாழ்வதேதமிழனின்பெரும்பேராகும் ..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
தமிழகம்

29ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

Read More
தமிழகம்

பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பஞ்சாயத்து 108 வீட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் செய்திகளுக்காக நிருபர் S.விஜயராஜ்

Read More