Day: January 24, 2021

மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -13

 நம்ம நாட்டு மருந்து…! (13) நாம் உண்ணும் உணவு பழக்க வழக்க முறைகளின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய மோசமான வாய்வுத்தொல்லை..! சிரிப்பதற்கு அல்ல…! சிந்திக்க வேண்டிய ஒன்று என்று

Read More
About us

உலகப் பாவை – தொடர் -23

சாதி ஒரு சாபக்கேடு சாதியொரு சாபக் கேடு ; சமூகச்சீர் அழிவுக்  கோடு; சூதுமதி கொண்ட தீயோர் சூழ்ச்சியினால்  விளைந்த தீட்டு; நீதியொரு சாதிக் கொன்றாய் நிலவுவதால்

Read More
About us

எஃப். பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான பிற தொடர்புடைய ஏற்பாடுகள் – தொடர் – 21

(i) பிரிவு 372 சி.ஆர்.பி.சி. Cr.PC இன் பிரிவு 372 திருத்தப்பட்டிருக்கிறது, பின்வரும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது: “ குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தல் அல்லது குறைவான குற்றத்திற்காக தண்டித்தல் அல்லது போதிய

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 17

24.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????ஒருமொழியைவைத்துஎப்படிதமிழன்உலகைஆண்டான்!வியப்பிற்குறியசெய்தியல்லவா?உலகைஆளதமிழனுக்குவீரம்எப்படிவந்தது?தங்கமலைவெள்ளிமலைபோன்றசந்தத்தமிழ்தந்தபொதிகைமலைக்காற்றல்லவா?வெறும்காற்றா?அது?சங்கத்துமுத்தமிழ்தந்தசந்தனக்காற்றல்லவாவீரம்தந்தது!!உலகைவென்றது…?(உரைகேட்டான்உரைக்கின்றான்தமிழ்வேங்கைஒருமொழிவைத்துஉலகாண்டதமிழனைப்போல்ஒருநாவலந்தீவைவென்றே! உந்தன்ஒருமொழிவைத்துஆட்சிசெயக்கனவுகண்டபெருமையுறுதமிழ்மகன்தன்எண்ணம்என்னும்பெருநெருப்பைத்தில்லிஎனும்சிறுதுரும்பாநெருங்கும்?நீதுவக்கம்செய்என்றுசொன்னான்(பேசுதற்குதமிழின்றிக்காதலின்பம்செல்லுமோதலைப்பில்பக்கம்484)?தமிழர்மாண்புதமிழர்சமயம்சுயமரியாதைஇயக்கம்தமிழகஅரசுஇந்திஎதிர்ப்புதமிழ்ப்பாதுகாப்புமுதலியவற்றின்எழுச்சிகளும்கோரிக்கைகளும்முழக்கங்களும்கருத்துரைகளும்பாவேந்தரின்முழுவீச்சாகவேஏடுகளில்கவிகளைவழங்கின.திராவிடச்சிந்தனையும்சுயமரியாதைக்கொள்கையும்சுடர்ஒளிபட்டுஒளிர்ந்தது…..?கவிதைகளில்பழமையும்புதுமையும்புகுத்திபுதுப்பாதைவகுத்தார்பாவேந்தர்ஏராளமானஎதிர்ப்பைச்சந்தித்தார் ..ஒருமாற்றம்ஒருஉண்மைஒருஇயக்கம்ஒரேவீச்சில்மக்களால்ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை*அப்படிவிரைவில்ஏற்றுக்கொள்ளப்பட்டஎதுவும்நின்றுநிலைத்ததில்லை..எதிர்ப்பைச்சந்திக்காதஎதையும்வரலாறுவரவுவைத்துக்கொள்வதில்லைஏடுகள்ஏற்றுக்கொண்டதில்லை…?கவிதைஎன்னும்பெரும்நெருப்புக்குள்தம்மைத்தாமேதமிழுக்காககரைத்துக்கொண்டவர்புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்..வாழ்க்கையின்இறுதியில்தனித்தமிழுக்காகதன்னைநிறுவனமாக்கிநிலைநிறுத்திக்கொண்டவர் …????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளி

Read More
About us

மேற்கு வங்காள முதல் மந்திரி ஆவேச பேச்சு.

பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமடைந்து பேசினார். கொல்கத்தா, அசாம் மாநிலத்தில் சிவசாகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மனைகளுக்கான

Read More
About us

கஷ்டங்கள் தீர்க்கும் முருகப்பெருமான் மந்திரம்?

முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான்.

Read More
About us

படைவீரைகளிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்?

அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றிருக்கிறார். அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துக்கொண்டுள்ளது.

Read More
About us

இலங்கை கடற்படையை தண்டிக்கப்பட வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்?

இலங்கை கடற்படையை தண்டிக்க கூடிய வகையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும், கண் துடைப்பு குழுக்களை ஏற்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Read More
About us

5.3 பில்லியன் ஏர் போர்ஸ் ஒன் விமானம் சிறப்பம்சம்?

இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள

Read More
தமிழகம்

தேர்தல் களப் பணிகள் குறித்து சீமான் ஆலோசனை?

சட்டமன்ற பொது தேர்தல் களப்பணிகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை, நெல்லை, மதுரை மண்டல பொறுப்பாளர்களுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து நாம்

Read More