Day: January 22, 2021

About us

நீதித்துறை செயல்பாடு மற்றும் திருத்தம் – தொடர் -19

D. நீதித்துறை அமைப்பில் பாதிக்கப்பட்ட இழப்பீடு சேர்க்க பரிந்துரைகள், நீதித்துறை செயல்பாடு மற்றும் திருத்தம் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான மாநிலங்களின் கடமை, குற்றவாளியை மறுவாழ்வு அளிக்கும்

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -11

நாட்டு மருந்து: நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…! (11) கடந்த (10) பதிவில் உலக மருத்துவர்கள் கலந்துரையாடல் பற்றி பார்க்கலாம் என்று கூறியிருந்தேன மருத்துவ நிபுணர்களின்

Read More
About us

உலகப் பாவை- தொடர் -21

21. பாலை சோலை ஆக        வேண்டும் பாய்ந்துவரும் ஆறு தம்மைப் பாலையெலாம் பாய விட்டுக் காய்கனிகள் பயிர்கள் யாவும் கலகலக்கச் செய்ய வேண்டும்;  காய்ந்திருக்கும் நிலங்கள்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 15

சிந்தனைக்குஒருநிமிடம்*♦️♦️♦️♦️♦️♦️♦️♦️இயற்கையோடுமனிதன்இணைந்துவாழ்ந்தவரைஇன்பமாகஇருந்தான்.என்றைக்குஇயற்கையைவிட்டுவிலகிநிற்கத்தொடங்கினானோஅன்றிலிருந்துசிக்கலுக்குள்சிக்கித்தவிக்கிறான்..உண்மையில்இயற்கைநம்தாய் ! இயற்கைநம்தந்தைஇயற்கைநம்காதலிஇயற்கைநம்காதலன்!எந்தஇயற்கைமடியில் வளர்ந்தானோஅந்தமடியைக்காயப்படுத்துகிறான்..எந்தத்இயற்கைத்தாயின்மார்பில்பால்குடித்தானோஅந்தமார்பையேஅறுத்துஎறிகிறான் ..வாழ்க்கைக்குஇருளும்ஒளியும்தேவைப்படுகிறது‌.இரவும்பகலும்மாறிமாறிவேண்டும்..?(அசைவைச்செய்தாய்ஆங்கே_ஒலியாம்அலையைச்செய்தாய்!நீயே!நசையால்காணும்வண்ணம்நிலமே !நான்காய்விரியச்செய்தாய்!பசையாம்பொருள்கள்செய்தாய்!இயலாம்..பைந்தமிழ்பேசச்செய்தாய் !இசையாம்தமிழைத்தந்தாய் ! பறவைஏந்திழைஇனிமைக்குரலால்)என்கிறார்பாவேந்தர்..( இயற்கைசெல்வம்தலைப்பில்பக்கம்180)?ஓர்எழுத்தாளன்தெளிவுபெறுவதுஎப்போது?பட்டுப்பட்டுத்தெளிந்தபட்டறிவால்தன்னைநிலைநிறுத்திக்கொள்கிறான்அனுபவம்மூன்றுவகைசெவிவழிவருவது !கண்வழிஅறிவது ! மெய்வழிஉணர்வதுஅனைத்துகுறுங்காவியத்திலும்அனுபவங்களைமட்டுமேபடைத்தார்!கலைகளின் சுவைக்குசிறிதுகற்பனையும்சேர்த்தார்.உணவில்சிறிதுஉப்புப்போன்று..?வாழ்வின்வலிமையைஉணர்த்தசொல்ஓவியங்களைவடித்தார்.இந்தச்சொல்லோவியம்இலக்கியமாகவளர்ந்தது.மக்கள்மனதில்நிழலாய்மலர்ந்தது.கருத்துப்பெட்டகமாய்ஒளிர்ந்ததுஇலக்கியம்காலத்தைவென்றது.படைப்புகள்தமிழர்வாழ்வில்மாறுதல்செய்தது..இருளானவாழ்க்கையில்நம்பிக்கைச்சுடர்களைஏற்றுவதுதான்நல்லகவிதைகள்என்றார்பாவேந்தர்பாரதிதாசன்.சமூகம்பயனுறகாட்டாற்றுவெள்ளமாய்காட்டுமிராண்டிகளாய்இருந்தமானுடக்குழுக்களைபடிப்படியானபண்பாட்டுவளர்ச்சியால்பக்குவநிலைக்குமாற்றியதுகவித்துவமே!கவித்துவமே!என்றால்மிகையாகாது !♦️♦️♦️♦️♦️♦️♦️♦️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

குஹு யோகம்:

இது ஒரு அவயோகம் 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும் பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை

Read More
தமிழகம்

தமிழக முதல்வர் பெருமிதம்!

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

Read More
தமிழகம்

தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி-2 கூடுவதாக அறிவிப்பு?

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2 ஆம்

Read More
About us

மத்திய உள்துறை அமித்ஷா அறிவிப்பு?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து குடிமகனுக்கும் ஒரு வீட்டை வழங்கும் என்று நம்பிக்கை

Read More
தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு?

தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம் IAS

Read More
About us

அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்? கசிந்த ராணுவ ரகசியம்?

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக பைடன் நேற்று பதவியேற்றார். இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால்

Read More