Day: January 21, 2021

About us

உலகப் பாவை – தொடர் – 20

 20. யாரும் அடிமை இல்லை யாருக்கும் யாரும் இங்கே அடிமையே இல்லை என்று பாருக்குள் வாழ்வோர் நெஞ்சில் பதிந்திடவே வேண்டும் நன்று; பேருக்கு மனித ராகிப் பிறர்க்கடிமை

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 14

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பொதுவாகதமிழ்மொழிப்பாடத்தைஎந்தவழியும்இல்லாதவர்கள்வேறுவழிஇல்லாமல்கடைசிமுயற்சியாகதாய்மொழிப்பாடம்படிப்பதுபயன்அற்றதுபோலஒருசிந்தனைதவறாகவிதைக்கப்பட்டுள்ளது..தமிழ்இலக்கியப்படிப்பானதுவிலங்குநிலையில்இருந்துமனிதனைப்வாழ்க்கையில்பண்படுத்துவதுஇலக்கியங்கள் ..குறிப்பாக *தமிழ்இலக்கியங்கள்மனிதனைஒழுக்கமுள்ளவனாகமாற்றுகிறது ..தொழிற்கல்விபணம்சம்பாதிக்கப்பயன்படுகிறது…இலக்கியக்கல்விஇன்பம்துன்பம்காதல்குடும்பம்தனிமைபெருமைஎனஅனைத்தையும்ஒன்றாகப்பெற்றுகற்றுத்தருகிறது♦️(பச்சைப்பசுந்ததமிழ்நாட்டில்தமிழ்பாய்ந்திடவாழ்வதுவாழ்வு…மூதறிவுள்ளதுவாழ்வுநறும்முத்தமிழ்கற்பதுவாழ்வு!காதினிற்கேட்டதைக்கண்ணின்முன்கண்டதைஓவியம்ஆக்கும்!பாதித்தொழில்செயலின்றிஉளம்பாய்ச்சும்கருத்திலும்செய்கை..யாதிலும்தன்னைவிளக்கும்கலைஇன்பத்திலும்வாழ்வு)(65வாழ்வுபக்கம்264)♦️கல்வியிலும்பொருளாதாரத்திலும்தமிழர்கள்உயரவேண்டும்…ஆனால்அதற்குமுன்புமானமுள்ளசமுதாயமாகவாழவேண்டும்என்பதேபாவேந்தரின்உயிர்த்துடிப்பாகஇருந்தது..?தண்ணீரைத்தேடிப்பயணிக்கும்தாகங்கொண்டவமான்கள்அலைவதுபோல்மொழிமீட்புக்கும்இனமீட்புக்கும்பாடப்பட்டநூல்தமிழியக்கம்ஆகும்?தமிழர்ஆட்சிபெறவும்தமிழர்எழுச்சிபெறவும்புரட்சிக்கவிஞரின்எழுத்தும்பேச்சும்மூச்சுள்ளவரைஉணர்ச்சியோடுபாடினார் ….கடல்வற்றிப்போகலாம்உடல்வற்றிஉருக்குலைந்துபோகலாம் ..பாவேந்தர்அருந்தக்கொடுத்ததமிழ்என்னும்உயிரோடுகலந்தஉணர்வுப்பால்வற்றாதநதியாய்ஓடிக்கொண்டேஇருக்கும் …உலகம்உள்ளவரை!!!( உலகுக்குத்தமிழ்மொழியின்உயர்வுதனைக்காட்டுவதுசொல்பெருக்காம் !!!கலகத்தைச்சமயத்தைக்கழறுவதைக்காதாலும்கேட்கவேண்டாம் !சிலகற்றார்பலகற்கவிரும்பும்வகைசெயல்வேண்டும்..கல்லார்ஓடித்தலைஉடைத்துக்கொளவேண்டும் .தன்னலம்இல்லார்சொல்லால்எல்லாம்எய்தும் !…)(தமிழியக்கம்பக்கம்208)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
About us

பாஸ்கரா யோகம்

இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும். புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும்,

Read More
தமிழகம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Read More
பிரபலங்கள்

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- கணவரின் சந்தேகம்.

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள

Read More
About us

ராணுவ ரகசியங்களை வெளியிடுவது தேச துரோகம்.

முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி _ராணுவ ரகசியங்களை வெளியிடுவது தேசத்துரோகம் . புதுடெல்லி: காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019-ம் ஆண்டு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு

Read More
About us

பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார்.

வாஷிங்டன்,  அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன்

Read More
தமிழகம்

அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும்.முக ஸ்டாலின் பேச்சு.

முக ஸ்டாலின் பேச்சு. அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடி சட்டமன்ற

Read More
About us

மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் _ வேளாண் சட்டங்களை 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய

Read More
விளையாட்டு பகுதி

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2 – ரோகித் அரை சதம்

: இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244

Read More