தமிழர் திருநாளாம் தைபொங்கல் திருநாள் இன்று திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் D-3 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்சரவணன் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி
Read Moreகுடியரசு தினத்தில் டெல்லியில் இந்த ஆண்டு சிறிய அளவிலான நிகழ்ச்சிகளே நடைபெறும் என தகவல் வெளியீடு
Read Moreதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று ராயப்பேட்டை E-2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்C.சார்லஸ் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி A/C லக்ஷ்மணன்
Read Moreநமது ஆரோக்கியத்திற்கு ஆற்றல் நிறைந்த முருங்கை ரெசிபி டிப்ஸ்கள் சில….! முருங்கை பூ சூப் செய்ய, 100 கிராம் முருங்கைப்பூ, 300 மில்லி தண்ணீர்.பூவை சுத்தம் செய்து,
Read Moreகுற்றவியல் நடைமுறை நெறிமுறையின்படி, ஒரு குற்றவியல் சோதனை மூன்று வகையாகும். குற்றவியல் விசாரணையின் வகையைப் பொறுத்து ஒரு குற்றவியல் விசாரணையின் வெவ்வேறு கட்டங்கள் கீழே விவாதிக்கப்படுகின்றன. வாரண்ட் வழக்குகள்
Read More14.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????(பொங்கல்வாழ்த்து)………………………………?(தைத்திங்கள்முதல்நாள்என்றார்!தமிழர்கள்திருநாள்என்றார்! புத்தமுதாகவந்தபொங்கல்நாள்என்றுஆர்ப்பரிக்கின்றார்.கைத்திறஓவியங்கள்காட்டுகவீட்டில்என்றார்!முத்தமிழ்எழுகஎன்றார்!முழங்குகஇசைகள்என்றார்!கொணர்கவேபுதியசெந்நெல்குன்றாகஎன்றார்!பெண்கள்ஆண்கள்பொன்னாடையாவும்அழகாகக்குவிக்கஎன்றார்!மணமலர்கலவைகொண்டுமலைஎனகுவிக்கஎன்றார் !கணுவகல்கரும்பும்தேனும்..கடிதினில்கொணர்கஎன்றார்!வாழியபொங்கல்நாள்!)?(பத்தன்றுநூறன்றுபண்ணூறன்றுபல்லாயிரத்தாண்டாய்த்தமிழர்வாழ்வில்புத்தாண்டுதைமுதல்நாள்பொங்கல்நன்னாள்!)பாவேந்தர்பாரதிதாசன்(பொங்கல்வாழ்த்துக்குவியல்பக்கம்405)? ? தைப்பொறந்தாவழிபிறக்கும்.என்பதுபண்பாட்டுப்பழமொழிதமிழ்/தமிழன்வாழ்வுசெழிக்குமா?இதுஅறைகூவலானகாலம்.? அன்றாடவாழ்வுக்கேதிண்டாடும்தமிழன்வாழ்வுகேள்விக்குறியாகிஉள்ளது.எதுசெய்தாலும்ஏற்றுக்கொள்வான்தமிழன்என்றஅதிகாரமமதையில்அலைகிறார்கள் ..அரசுகள்எந்தத்திட்டமானாலும்அரங்கேற்றம்செய்வதுதமிழகமண்ணில்தான்?இந்தநிலைமாறவேண்டும் ..இல்லையேல்மாற்றப்படுவீர்கள்!? ? பொங்கல்விழாஉழைப்பைப்பறைசாற்றும்பண்பாட்டுத்திருநாள் ..தமிழகத்தில்பொங்கும்பொங்கல்பொங்கிவழிவதுகடமைக்கானபொங்கலாகமாறிவிட்டதுஎன்பதேஉண்மை!தமிழனின்அகம்பொங்கும்நாளேஉழவனுக்குஉண்மைத்திருநாள்!இன்பத்திருநாள் ..நாட்டின்முதுகெலும்பானவிவசாயிகளின்விலாஎலும்புகள்ஒடித்துவைக்கப்பட்டுள்ளது..இனிமேல்எதையும்ஒடிக்காதமுடக்காதவேளாண்மையைதிட்டம்தீட்டும்அரசுகள்தான்ஆண்மைஉள்ளஅரசுகளாகும் .??தமிழனின்தலையாயவிழாபொங்கல்விழா!பழங்காலத்தில்தமிழன்போரைவெறியாக்கொள்ளாமல்நெறியாகக்கொண்டவன் …தற்போது(ஜ)சல்லிக்கட்டின்போரும்நெறிவழுவாதஅறப்போராட்டம்.!அதுபோன்றுவிவசாயிக்கென்றுஅறப்போர்தொடுங்கள்!அகிலம்வாழ்த்தும்!? மண்ணின்அரசியல்ஆண்பெண்ணின்உளவியல்மாறாதபண்பாட்டியல்உடையாதநட்பியல்மாறும்உலகியல்இவைஅனைத்தையும்உள்ளடக்கிய முத்தமிழால்முடி சூடும்மூவினமும்கூடும்பொங்கல்விழாசாதிமதங்களைக்கடந்தசமத்துவவிழாவல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read Moreமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு /எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சென்னை புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை குடும்பத்தினருடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி னார்கள், உடன்
Read More