Day: January 7, 2021

தமிழகம்

சென்னையில் பெட்ரோல் விலை..

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.86.96க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.79.72க்கு விற்பனை செய்யப்படுகிறது

Read More
About us

சென்னைக்கு முதலிடம்..

உலகிலேயே சிசிடிவி கேமரா அதிகம் உள்ள பெரு நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில்

Read More
About us

பத்ரகாளி !

கண்ணன் ஒரு கைக்குழந்தைகண்கள் சொல்லும் பூங்கவிதை ! பல முறை ரீவென்ட் செய்து செவியில் ஏற்றிய போதும் சலிக்காத பாடல் . சுசிலாவின் குரலில் கட்டுண்ட பாடல்

Read More
About us

துணை ராணுவப் படையினர்.

புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் பாஜக போராட்ட அறிவிப்பு எதிரொலி- பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர். S. செந்தில்நாதன்இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Read More
About us

டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா உத்தரவு..

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம். அவருக்கு பதிலாக கிழக்குபகுதி போக்குவரத்து போலீசில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் .

Read More
About us

பாவேந்தரும் தமிழும்.. தொடர் 1

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????முதல்நிலம்தமிழ்நிலம்முதல்மனிதன்தமிழன்முதல்மொழிதமிழ்மொழி..இத்தனைபெருமைகளும்வாய்க்கப்பெற்றவன்தமிழன்??என்னசெய்வது ?சிலர்வாழ்வது!தமிழ்நாட்டுமண்ணில்!வளர்வதுதமிழர்களின்கைகளில்! வயிறுவளர்ப்பதுதமிழர்களின்உழைப்பில்!பிழைப்புநடத்துவதுதமிழர்கள்கொடுக்கும்பணத்தில்!எதிர்ப்பதோதேசியநூலாம்திருக்குறளை!தமிழர்க்குமட்டுமன்றுஉலகுக்கேநீதிசொல்லும்வழிகாட்டும்உலகப்பொதுமறை!?திருவள்ளுவனுக்குகாவிஉடை .மதச்சாயம்பூசிஉலகப்பொதுமறைஎழுதியவனுக்குஉருத்திராட்சக்கொட்டைஅணிகலன்!அடடா?தற்போதுதமிழகத்தில்திருக்குறளைதடைசெய்ஒற்றைக்குரல்ஒலிக்கிறது!!? உலகம்போற்றும்பண்பாடுதமிழர்பண்பாடு..பண்பாட்டுப்படைஎடுப்பில்நீந்திக்கரைசேர்ந்தகுறள்தமிழுக்குத்தடைவேண்டுமாம்.தினமும்மணிஅடிக்கும்நாளிதழ்ஒன்றுஒப்பாரி?வைக்கிறது..மதச்சாயம்பூசிமடக்கப்பார்க்கிறார்கள்பொதுமறையை?இயலாதநிலையில்இழித்துரைக்கப்பார்க்கிறார்கள்தமிழ்த்தேசியநூலை?மண்டியிடுமா?எம்தமிழ்??திருக்குறளில்கைவைக்காதீர்!தமிழர்களின்தன்மானஉணர்வைசீண்டிப்பார்க்காதீர்கள்! வள்ளுவன்வகுத்தவழியில்செயல்படுபவர்கள்நாங்கள்!? (தெள்ளுதமிழ்நடைசின்னஞ்சிறியஇரண்டடிகள்..அள்ளுதொறுமஞ்சுவைஉள்ளுந்தொறும்உணர்வாகும்வண்ணம்கொள்ளும்அறம்பொருள்இன்பம்அனைத்தும்கொடுத்ததிருவள்ளுவனைப்பெற்றதால்பெற்றதேபுகழ்வையகமே !வெல்லாததில்லை………………………….இல்லாததில்லைமுப்பாலுக்குஇந்நிலத்தே !)…(பாவேந்தர்பாரதிதாசன்வள்ளுவர்வழங்கியமுத்துக்கள்தலைப்பில்பக்கம்260)? திருடன்பிச்சைக்காரன்கொலைகாரன்விலைமகள்இந்நநான்கு(4)இனமும்ஒழிந்ததமிழ்ச்சமூகம்மலரவேண்டும்என்பதேவள்ளுவன்கண்டகனவு? *தாய்ப்பால்நிறுத்தியபோதுமுப்பால்என்னும்தகப்பன்பால்தினமும்குடித்துக்கொண்டேஇருப்பவர்கள்நாங்கள்!ஞானக்கிழவன்வாரிசுகள்நாங்கள் ! (அத்திப்பழமன்றுதித்திக்கும்முப்பழம்ஆம்படிக்கே ?!)என்பார்பாவேந்தர்(பக்கம்260)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More
Latest News

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று

Read More
Latest News

காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி!

306 கி.மீ தூர உடைய புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவை 2021 இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர

Read More