Month: December 2020

எலுமிச்சை தேன் சாறு..

அரை எலுமிச்சைப்பழம் மற்றும் 2 ஸ்பூன் தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், குடல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி. உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கும்.சோர்வை போக்கும்.உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும்.தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சுறுசுறுப்பைக் கொடுக்கும். சாப்பிடும்…

மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ…

சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு!

போலீசாருக்கு குவியும் பாராட்டு… சென்னையில் கோகுல் குமார் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பணத்தை போலீசார் அதிரடியாக மீட்டுக் கொடுத்துள்ளனர். சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்த கோகுல்…

ஜெயா டிவி விவேக் பிறந்த நாள்!

ஜெயா டிவி CEO விவேக் ஜெயராமன் அவர்களுக்கு நமது தமிழ் மலர் மின்னிதழ் இணை ஆசிரியர் எஸ். செந்தில்நாதன் அவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். செய்தி கோபி.

புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு அநீதி இழைப்பதை கண்டித்து ஆர்பாட்டம்

26.12.2020. கிட்டத்தட்ட 94 விழுக்காடு தமிழர்கள் வசித்து வரும் புதுச்சேரியின் கிரிக்கெட் அணியில் முழுக்க முழுக்க இந்திக்காரர்களே ஆக்கிரமித்து நிற்கும் அவலத்தை எதிர்த்தும், புதுச்சேரி – காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே 90 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரியும் இன்று (26.12.2020)…

மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000. கோடிக்கு விற்பனை!!

கலிபோர்னியாவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நெவர்லேண்ட் ராஞ்ச் பண்ணை வீடு அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 2,700 ஏக்கர் பரப்புடையதாகும்.இந்த பண்ணை வீட்டில் வைத்து மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு…

மதுரையில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை!

தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர். மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் ,…

பறவையை வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் கிடைத்த புதையல்!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் பறவைகள் சண் டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, புதிதாக உழப்பட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு பளிச்சிடும் பொருள் கிடப்பதைக் கண்டுள்ளார். என்னவோ…

போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

கார்களின் பம்பர்களை நீக்காவிட்டால் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2017…

கொடியேற்றும் விழா

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெருப்பெரிச்சல் பகுதிகளில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்ற போது எடுத்த படம் இவ்விழாவிற்கு மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து…