கெற்பவோட்ட நாட்கள் என்றால் என்ன?
குறிப்பிட்ட சில நாள்களில் மேகங்கள் கடலுக்குள் சென்று நீரை குடித்து விட்டு விண்ணில் செல்லும் நாள்களே கெற்பவோட்ட நாள்கள். மார்கழி மாதம்14 ம் தேதி தொடங்கி இது நடக்கும். ஒரு வருடத்தில்13-1/4 நாள்கள் இது நடக்கும். இந்த நாள்களில் மேகங்கள் சாரை…