Month: December 2020

என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன்

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்.. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்த நாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களை நோக்கி முதல்வர் அவர்களே..! நீங்கள்…

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுமிகள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய எல்லைக்குள் வருவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.…

போட்டியின்போது பொதுவான மருத்துவர் அவசியம்! மார்க் வாக் கோரிக்கை!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்பெர்ராவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி பேட்டிங்க செய்தபோது, இறுதிகட்டத்தில் வெளுத்து வாங்கிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். ஆனால் 18-வது ஓவரில் மீச்செல்…

குவைத் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. அங்கு 50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 29 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக…

இன்று கல்லூரிகள் திறப்பு!

திட்டமிட்டபடி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்படும். உயர் கல்வித்துறை அமைச்சர்கே.பி. அன்பழகன் அறிவிப்பு. S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

மாமேதை அம்பேத்கர் 64ஆவது நினைவு தினம்

மாமேதை அம்பேத்கர் 64ஆவது நினைவு தினம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. மாமேதை ஐயா டாக்டர் அம்பேத்கர் 64 வது நினைவு தினம் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஐயா மாமேதை அம்பேத்கர்…

கானத்தூர் ரெட்டிகுப்பம் சாலையில் மழை நீர் தேக்கம்!

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் அங்கங்கே கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் மழை தண்ணீர் அங்கங்கே தேங்கி நிற்கிறது. அதன் ஒரு பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டி…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது. இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில்…

6 ஆண்டுகள் விண்வெளிப்பயணம் பூமிக்குத் திரும்பிய ஜப்பான் விண்கலம்!

பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோமீட்டர் அப்பால் சென்று கொண்டிருக்கும் விண்கல்லில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது ஜப்பான் விண்கலம் சூரியனை பூமி சுற்று வருவதை போலவே பல பெரிய விண்கற்களும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும்…