Month: December 2020

கறிவேப்பிலையின் மருத்துவப்பயன்கள்!

கறிவேப்பிலையின் மருத்துவப்பயன்கள்!1)இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு.4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.5)வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது.6)கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.7) கல்லீரலைப் பாதுகாக்கிறது.8) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது.நோய்…

முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்!

புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்!புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக…

கற்பூரவல்லி தாவரத்தின் மருத்துவ பயன்கள்!

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி…

இயற்கை வாழ்வியல்

https://www.youtube.com/watch?v=QPPkA1u4nNQ&t=5s இயற்கை வாழ்வியல் இருந்து விலகும் மனிதன் இயற்கை பாதுகாப்பு குறித்து சிறு தொகுப்பு வழங்குகிறார் இசை அமைப்பாளரும் சமூக ஆர்வலருமான S. சேதுராமன் தகவல் கோடிஸ்வரன்

விவசாயிகள் மசோதாவை எதிர்த்து போராட்டம்.

வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகள் மசோதாவை எதிர்த்து மக்கள் நீதி மையம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்.தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்.சுரேஷ் செ

கிவி பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!பல வகை பழங்கள் இன்று கடைகளில் கிடைகின்றது. அவை ஒவ்வொன்றிற்கும் வெவேறு சத்துக்களும், நற்குணங்களும் இருகின்றது.இந்த வகையில் கிவி(Kiwi) பழம் இன்று அனைவருக்கும் பிரபலமாகிவரும் ஒரு பழ வகையாக இருகின்றது. கிவி…

ஆகாயத்தை பார்த்து…

தினமும் காலையில் எழுந்தவுடன் (4.30am to 6 am) ஆகாயத்தை பார்த்து ” அண்ட சராசரத்தில் நிறைந்திருக்கும் என் பிரபஞ்சத் தந்தையே உங்களின் அபரிமிதமான சக்தி என் உடல் ,மனம்,ஆன்மா மூன்றிலும் இருந்து கொண்டிருக்கிறது..” என்று 5 முறை சொல்லுங்கள். உங்கள்…

திருக்கோவிலின் பிரதான வாசல்!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள்! திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள்செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக்கூடாது. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம்கழித்து கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழத்…

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா..?

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!பொதுவாக நம் உடலில் ஏற்படும் அனைத்து இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமே கெட்ட கொழுப்புதான்.அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள்…

திருக்குறள் தூயர்: திருக்குறளும் மனுதருமமும் : 8

மனுதருமம் என்பது,மனிதர்களைப் பிரித்து, வேறுபடுத்தி, அவர்களுக்குள்உயர்வு தாழ்வுகளைக்கற்பிக்கும் ஒரு குறைநிலைத்தத்துவம். திருக்குறள் மனிதர்களைப்பிரிக்காத, வேறுபடுத்தாத, உயர்வு தாழ்வுகள் காணாதநிறைநிலைத் தத்துவம். கு. மோகனராசு திருக்குறளும் மனுதருமமும் : 9 மனுதருமம் வேள்வியில்உயர்க்கொலை செய்வதையும்புலால் உண்ணுவதையும்ஏற்பது. திருக்குறள் வேள்வியில்உயிர்க் கொலை செய்வதையும்புலால் உண்ணுவதையும்எதிர்ப்பது.