Month: December 2020

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் கருஞ்சீரகம்!

கருஞ்சீரகம் சாதாரண சீரகத்தின் தோற்றத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும். கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவ வல்லுனர்கள்.இதில் தைமோ குவினோன் என்ற வேதிப்பொருள் பல்வேறு நோய்களை வருவதற்கு முன்பே காத்து வந்த…

144 மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் சாதனை

சவுதியில், 10 வினாடிகளில் 144 மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.மினா பிளாசா டவர் என்ற கட்டிடம், 144 மாடிகளைக் கொண்டது. இது 541.44 அடி உயரம் கொண்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் வெறும் 10 வினாடிகளுக்குள்…

பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று…

எஸ்பிபி நினைவு வனம்…

பாடும் நிலா,பாலுவை பெருமைப்படுத்தும் எஸ்பிபி நினைவு வனம் கோவையில் உதயமாகிறது.தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறந்த மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நினைவு வனம் அமைக்கப்பட உள்ளது.கடவுள் நமக்கு வழங்கிய இயற்கையை மீட்கும்…

பெருஞ்சீரகத்தின் பயன்கள்!

சாதரணமாக பெ௫ஞ்சீரகம் என்றால் உணவில் சேர்க்கும் ஒரு ௫சி மற்றும் நறுமணப்பொ௫ளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், உண்மையில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அவ்வளவு நன்மை. உடல் எடையை குறைக்க இதை விட எளிய மற்றும் சிறந்த டிப்ஸ்…

வான் வெளியும் ராசியும்

வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன்…

அறியாமை சுகமும் ஆன்மீக சுகமும்!!!

மூட்டைகளை உதறாமல் மூலவனை சுமக்க முடியாது? கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், ‘எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!’ என்றபடியே இருப்பார். ஒருநாள்! கோயிலுக்கு…

அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!

மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள்-ஆலோசனை கூட்டம்!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை கழகத்தில் (14-12-2020) திங்கட்கிழமை மாலை…

சிறுநீர்க்கல் எதனால் உண்டாகிறது.?

சிறுநீர்க்கல் எதனால் உண்டாகிறது வராமல் தடுக்க என்ன செய்யலாம்? சில சுகாதார நிலைமைகள் மிகவும் வேதனையானவை, அதற்கு உடனடி தலையீடு தேவை. ஆனால் இந்த நிலைமைகளைப் பற்றிய ஊக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், அவை தடுக்கக்கூடியவையாகும். மேலும் நீங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன்…

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஹர்திக் பாண்டியா புகழாரம்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் உள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டி உள்ளார்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி 20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.…