அகமதாபாத் மோட்டீரா கிரிக்கெட் மைதானம்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டு பிப்ரவரி முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இதற்கான முழுமையான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது.இதில் இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட்…