வாக்காளர் அட்டை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம்!
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஉலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் மயமாகவுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின்னர்…