Month: December 2020

கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார் :

மிக குறைந்த விலையில் டிபன் ரூ.5, மருத்துவம் ரூ.30.. கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார் : கோவை மக்களுக்கு தரமான உணவும், மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவை நடத்தி வந்த சமூக…

பன்னாட்டு பாரதி திருவிழா இன்று தொடக்கம் : பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை..

மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா’ இன்று தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. N. அப்துல் சமதுதலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்

திருமண விழா நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு…

காவிரி மீட்பு போராட்டத்தில் சிறைவாசம் கண்ட சகோதரா் வீரபாண்டி இல்லத்திருமண விழா நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின்மாநில பொருளாளா்எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத்மற்றும் துனை பொதுச்செயலாளா் தைமியா அவர்களுடன் செங்கை வடக்கு மாவட்ட பொருளாளா் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணை செயலாளர் இ.சி.ஆர். அப்துல்…

சர்வதேச மனித உரிமை தின விழா

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் உள்ள மாஸ் மஹாலில் சர்வதேச மனித உரிமை தின விழாவினை சர்வதேச மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு மகளிர் அணித் தலைவி.கிரிஜா சிவசங்கர் தலைமை வகித்தார் மற்றும் சிறப்பு விருந்தினராக மக்கள் கண்காணிப்பகம் இந்திய பத்திரிகை ஊடகச்…

மெகா ஸ்டாருக்கு குண்டுதுளைக்காத ஆடம்பர சொகுசு கேரவன்!

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி வாங்கியுள்ள புதிய குண்டு துளைக்காத கேரவன் அனைவரையும் பரபரப்பாகி இருக்கிறது. வால்வோ பஸ்சில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், நடமாடும் வீடு போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதில் படுக்கையறை, டாய்லெட், மினி தியேட்டராக்கும் டிவி அமைப்பு, சமையலறை உட்பட…

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணையும் தல அஜித்!

தல அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல் முறையாக இணைய உள்ளதாகவும் ,அது முதல்வன்-2 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்…

5G தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5Gஎனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.இந்த புதிய தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம்…

2021 கேடிஎம் டியுக் 125

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2021-KTM DUKE BIKE?இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட பைக்கான 2021 கேடிஎம் டியுக் 125 இந்தியாவில் அறிமுகமானது. அதன் விபரங்கள் குறித்து காணலாம்.இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவது என்பது பலரின் கனவாகவே இருக்கின்றது. குறிப்பாக,…

ஆரோக்கியமான பலன்கள் .

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.தேனை தினமும்…

நோபல் பரிசு பெற்ற ஐ.நா.வின் உலக உணவு வழங்கும் திட்டம்!

2020ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு இன்று வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.ஐ.நா.வால் கடந்த 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, மனிதநேயச் சேவைகளைச்…