ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்..
இனி இரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது என்ற தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு காத்திருப்பு பட்டியலில் வைக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் நீக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில்…