வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்!
வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்! பிரிட்டனிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் தடை செய்வதாக, ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போது பிரிட்டனில் பரவி வரும் புதிய வகைக் கொரோனா கிருமித்தொற்று, ஜப்பானுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தோக்கியோ அந்த முடிவை எடுத்துள்ளது.…