About us

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூவின் மருத்துவ பயன்!

சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கீழ் வந்தது இல்லை. என்று நினைப்பவர்கள் சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
பன்னீர் பூ இதன் விலையும் குறைவு. சர்க்கரை நோயினால் சிரமப்படுபவர்கள்
இந்த பன்னீர் பூவை இரவில்
10 பூ ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி பருகி வந்தால் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் 20 நாட்களில் 150க்கு கீழ் குறைவதை உணரலாம்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.