பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 மற்றும்
விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

About The Author