விஜய் தற்போது தன் கட்சி வேலைகளில் செம பிசியாக இருக்கின்றார். இருந்தாலும் மறுபக்கம் தன் கடைசி படத்திலும் சரியாக நடித்து வருகின்றார். தமிழக வெற்றிக்கழகம் கட்சி வேலைகளில் பிசியாக இருக்கும் விஜய்யின் நடிப்பில் உருவாகும் கடைசி திரைப்படம் தான் ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகின்றார்.

About The Author