தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கக்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்புரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கக்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்புரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000 பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இவ்வாண்டு 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

About The Author